Anver Manatunga Blog English

Anver Manatunga Blog English -

இன்று நடப்பதை பற்றி கவலைப்படாதீர்கள் நாளை நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தியுங்கள் !!

சஹோதரர்களே கவலைப்படவோ துக்ககப் படவோ வேண்டாம். இன்று எமது நாட்டில் மகிந்த தலைமையில் எமக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடுமைகள் ஒன்றும் முஸ்லிம்களாகிய எமக்கு புதியதோ தாங்க முடியாததோ அல்ல. நபித்தோழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன, நபிகளார் பிறந்த மண்ணையே விட்டுவிட்டு செல்லும் அளவிற்கு கொடுமைப்படுத்தப் பட்டார்கள். ஏன் சமீபத்தில் மியன்மாரில் முஸ்லிமென்ற ஒரே காரணத்தினால் எமது சஹோதர சஹோதரிகள் பாம்புகள் அடிக்கப்டுவது போல் அடிக்கப்பட்டு உயிருடன் எரிக்கபட்டார்கள். அவற்றினை நாம் எமது கண்களால் காணுகின்ற அவல நிலைக்கு உன்டானோம். அவர்களை விடவா நாம் கஷ்டப்படுகிறோம். Continue reading

மீண்டும் நாட்டில் ஒரு பிரச்சினைக்கு இடம் கொடாதிருப்போம்.!!

ஆட்சியாளருக்கு அரசியல் என்பது எப்படியாவது,ஜெயிக்கும் ஒரு சூதாட்டமாகும். ஜெயித்தால் போனஸ் ஆகும். தோல்வியடைந்தால் அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் சென்று வாழ்வதற்கு, தேவையான அளவிற்கும் அதிகமாக சொத்துகளை சேர்த்துவைத்திருப்பார்கள். அரசியல் வாதிகளின் தேவையோ எப்போதும் ஜெயித்துக்கொண்டே இருப்பது ஆகும். தான் தோற்றுப்போவோம் என்று தோன்றும் போது வெற்றியை எப்படியாவது பெற்றுக்கொள்ள எந்த ஒரு கீழ்த்தரமான் காரியத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். இந்த அரசியல் சூதாட்டத்தால் என்றும் மோசமாகப் பாதிக்கப்படுவது நாட்டில் உள்ள பொது மக்கள் ஆவார்கள். Continue reading

பௌத்த இனவாதிகளும் அவர்களது பின்னணியும்

இஸ்லாத்தின் வளர்ச்சி

பாலை மண்ணில் 1400 வருடங்களுக்கு முன் உலகமே நேசிக்கும் ஒரு மாமனிதரால்  கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமே இஸ்லாம். இன்று முழு உலகுமே அண்ணார்ந்து பார்க்கும் ஒரு பாரிய சக்தியாய் பறந்து விரிந்து காணப்படுகின்றது. இறை தூதர் அவர்கள் பறைசாற்றியது போன்று இஸ்லாத்தின் வளர்ச்சி முழு உலகிலும் ஆதிக்கம் செலுத்தும் காலம், அதன் ஒளிகள் இன்று மிகவும் பிரகாசமாய் தோன்றத் துவங்கியுள்ளன.

Continue reading

Muslim Youth Was Being Assaulted at Gandara from Sinhala Ravaya

Thug Monks

Thug Monks

It was reported in the media that the religious/ethnic extremist group Sinhala Ravaya (Voice of Sinhalese) has attacked a Beef Stall at Tangalle, while proceeding on a bogus foot march in protest of slaughtering cattle, but failed to report that a Muslim youth too was being assaulted at Gandara. The following is a concise report we obtained from our correspondent in the area. The person who was being attacked is a Muslim youth who runs a Photographic Studio in the same area. Continue reading

Are the Muslims falling asleep ? – Bisthan Batcha

SleepingThe question is being asked in various for a as to whether the Muslims in Sri Lanka, who were subjected to mental trauma and physical harassment in the recent past by the actions of certain racist Groups, have now deemed it to be ‘safe’ once again for Sri Lankan Muslims. Have the Muslims slipped into a state of complacency ? Do they believe that it was just a passing storm which has now lost it’s sting ? Continue reading

Bodubalasena Formed Only Just After The Mysterious Norway Journey!

Gnanasara

Gnanasara

Nowadays, media has become a bit silent. It seems that Gnasara and Wimal who are known to make noises are resting. Perhaps Gnasara is tasting the humble pie obtained through the allegation of Norway funding while Wimal plans strategies   to gain political mileage through  so called new affection on Muslims. But what Wimal Weerawansa has deliberately forgotten is that it was the website Cnews’  administered  by his buddies that first  laid the foundation of creating a hatred towards Muslims. Continue reading

Muslim Council Letter to HE President of Sri Lanka on Azath Salley

N.M. Ameen

N.M. Ameen

3rd May 2013, His Excellency Mahinda Rajapaksa, The President, Socialist Democratic Republic of Sri Lanka, Office of the President,Temple Trees, 150, Galle Road, Colombo 3, Dear Excellency, Muslim Council of Sri Lanka wishes to bring to your Excellency’s kind attention the Muslim community’s deep concern about the arrest and detention of Mr Azath Sally. Continue reading

‘Rally for Unity’, a March towards Reconciliation

Stop Racism

Stop Racism

It is often the case that a nation which experienced a protracted war will tend to look forward rather than backward. For Sri Lankans, over the years, the war became a part of their lives, and survival a part of their routine. In such a context, healing becomes a lengthy and culturally-bound process. Though some may find it difficult to achieve, such process cannot be understated or underestimated when it comes to building a deeper unity, thus a sustainable peace for Sri Lanka. Continue reading

An Open Letter To Bhikkhu Kirama Wimalajothi And Mr Dilanthe Withanage (Bodu Bala Sena):

Bodubalasena

Bodubalasena

Good Sirs, you yourselves have accepted that there will be those for you, those against you, and those that question you. However, despite being Buddhists you have been quick to brand those who challenge or question your speech and acts as enemies of Sri Lanka and Buddhism, and if they happen to be Sinhala Buddhists you brand them as traitors. Continue reading

The King And The Monkeys

Monkey

Monkey

The proverbial monkey that killed the king it loved so much because it did not want even a mosquito harming him is a story that we all have enjoyed as children.   It told us what harm can misplaced loyalty do to a person and what danger awaits a person who trusts his life with the wrong kind even if it displays extreme loyalty. In everyday life such situations are commonplace and that is why the story is so. Continue reading